Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்ல பஸ் வசதி; அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்ல பஸ் வசதி; அரசு உத்தரவு

By: Nagaraj Sun, 17 May 2020 10:28:31 AM

அரசு ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்ல பஸ் வசதி; அரசு உத்தரவு

பஸ் வசதி செய்து தர உத்தரவு... அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்லுவதற்கு ஏதுவாக பஸ் வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாளை 18ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

Tags :
|