Advertisement

24 மணி நேரத்தில் கொரோனாவால் கனடாவில் 133 பேர் பலி

By: Nagaraj Thu, 14 May 2020 4:28:13 PM

24 மணி நேரத்தில் கொரோனாவால் கனடாவில் 133 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 133 பேர் பலி... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில், 133பேர் உயிரிழந்ததோடு, 1,121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,302ஆ உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,278ஆக அதிகரித்துள்ளது.

canada,133 kills,24 hours,treatment,wellness ,கனடா, 133 பேர் பலி, 24 மணி நேரம், சிகிச்சை, நலம்

மேலும், 31,812பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 35,164பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|