Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சரவை மாற்றமா? கிண்டலாக பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன்

அமைச்சரவை மாற்றமா? கிண்டலாக பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன்

By: Nagaraj Tue, 09 May 2023 8:23:13 PM

அமைச்சரவை மாற்றமா? கிண்டலாக பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன்

சென்னை: அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

கடந்த சில நாட்களாக அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்ற செய்திகள் உலா வந்தபடியே உள்ளது. இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்?, துணை முதலமைச்சராக்கப்பட்டால் கூட நல்லதுதான் என அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதிலளித்தார்.

Tags :
|