Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கட்டுப்பாடுகளை விதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம்

புதிய கட்டுப்பாடுகளை விதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம்

By: Nagaraj Sun, 02 Aug 2020 1:33:21 PM

புதிய கட்டுப்பாடுகளை விதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம்

அமெரிக்க நிலப்பரப்பில் அலாஸ்கா செல்ல புதிய கட்டுப்பாடுகளை கனடா எல்லை சேவைகள் நிறுவனம் விதித்துள்ளது.

கனடா அமெரிக்கா நிலை இல்லை மார்ச் 24ம் தேதி முதல் அத்தியாவசிய மற்ற போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கர்கள் கனடா வழியாக வாகனம் ஓட்டினால் அலாஸ்கா வீடு திரும்புவது போன்ற ஒரு அத்தியாவசிய நோக்கத்திற்காக இன்னும் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags :
|
|
|