Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கட்டுப்பாடுகளை விதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம்

புதிய கட்டுப்பாடுகளை விதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம்

By: Nagaraj Sun, 02 Aug 2020 1:33:34 PM

புதிய கட்டுப்பாடுகளை விதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம்

அமெரிக்க நிலப்பரப்பில் அலாஸ்கா செல்ல புதிய கட்டுப்பாடுகளை கனடா எல்லை சேவைகள் நிறுவனம் விதித்துள்ளது.

கனடா அமெரிக்கா நிலை இல்லை மார்ச் 24ம் தேதி முதல் அத்தியாவசிய மற்ற போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கர்கள் கனடா வழியாக வாகனம் ஓட்டினால் அலாஸ்கா வீடு திரும்புவது போன்ற ஒரு அத்தியாவசிய நோக்கத்திற்காக இன்னும் அனுமதிக்கப்படுகின்றனர்.

alaska,canada,usa,new restrictions ,அலாஸ்கா, கனடா, அமெரிக்கா, புதிய கட்டுப்பாடுகள்

ஆனால் இதனை சில அமெரிக்கர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அமெரிக்கர்கள் அதிகாரிகளிடம் அலாஸ்கா பின்னர் கனடாவில் விடுமுறையை கழிக்கின்றனர். இதனிடையே அமெரிக்க நிலப்பரப்பிலிருந்து அலாஸ்கா செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|