Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நட்சத்திர மீன்கள் , மீன்கள் கிடையாதா? தெரிந்து கொள்ளலாம்..

நட்சத்திர மீன்கள் , மீன்கள் கிடையாதா? தெரிந்து கொள்ளலாம்..

By: Monisha Sat, 02 July 2022 8:13:36 PM

நட்சத்திர மீன்கள் , மீன்கள் கிடையாதா? தெரிந்து கொள்ளலாம்..

இந்திய: நட்சத்திர மீன்ககளை நாம் கடலில் பாத்திருப்போம். அவை வித்தியசமாக இருக்கும் மேலும் பல வண்ணங்களில் இருக்கும் ஆனால் அனைவரும் பார்த்து இருக்கம் மாட்டோம்.
இது வித்தியசமான மற்றும் விசித்திர தோற்றதுடன் இருக்கும் ஆனால் அவை மீன்கள் வகை இல்லையாம். இது நீருக்கு அடியில் உள்ள ஒரு மீன் வகை என்றும் நாம் அனைவருக்கும் தெரியும் அனால் அது உண்மை இல்லை. இது நட்சத்திர மீன்கள் முட்தோளின் தொகுதியை சேர்ந்தது. இந்த நட்சத்திர மீன்கள் உலகில் மொத்தமாக சுமார் 2000 வகைகள் இருக்கிறது.

மீன்கள் மற்றும் நட்சத்திர மீன்களுக்கு இருக்கும் ஒற்றுமை இரண்டுமே கடல் நெருக்கடியில் வாழ்கின்றன என்பது மட்டும் தான்.

starfish,differnt,colors,sea ,நட்சத்திர மீன்,வித்தியசமான,முட்தோளின், ஒற்றுமை,

நட்சத்திர மீன்களுக்கு , மீன்களை போன்று பூ மற்றும் செதில்கள் கிடையாது. அவற்றிக்கு ரத்த சுற்றோட்ட தொகுதி இல்லை. அதற்கு பதிலாக நீர் ற்றோட்ட தொகுதி தான் தெரிகிறது.
நட்சத்திர மீன்களுக்கு அடிபகுதியில் நுண்ணிய குழாய் போன்ற பாதங்கள் இருக்கிறது. அதன் மூலம், அவை அசைந்து அசைந்து நகர்ந்து செல்கின்றன.
சூரியகாந்தி நட்சத்திர மீன்கள் 15,000 குழாய் பாதங்களை வைத்து 1 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து செல்கிறது.மேலும் நட்சத்திர மீன்களின் புயங்களின் எண்ணிக்கை 10 வரை இருக்கும். அவற்றின் புயங்கள் நீங்கினாலும் மீண்டும் வளரக்கூடிய திறன் கொண்டது.

Tags :
|