Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் அலுவலக நுழைவுவாயிலில் மோதிய கார்: பெரும் பரபரப்பு

பிரதமர் அலுவலக நுழைவுவாயிலில் மோதிய கார்: பெரும் பரபரப்பு

By: Nagaraj Fri, 26 May 2023 8:26:02 PM

பிரதமர் அலுவலக நுழைவுவாயிலில் மோதிய கார்: பெரும் பரபரப்பு

இங்கிலாந்து: இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தன்று, லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக வந்த கார், பிரதமர் ரிஷி சுனாக் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் ஒயிட் ஹால் நுழைவு வாயிலின் முதலாவது கேட் மீது மோதியது.

Tags :