Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

By: Nagaraj Sat, 20 Aug 2022 11:27:39 AM

நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

இலங்கை: நாணய மாற்று விகித அறிக்கை... இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்று அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 41 சதமாகவும், அமெரிக்க டாலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 72 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, நேற்று முன்தினம் அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 33 சதமாகவும், அமெரிக்க டாலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 70 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sri lanka,us dollar,value,purchase,reported,volatility ,இலங்கை, அமெரிக்க டாலர், மதிப்பு, கொள்வனவு, பதிவாகியுள்ளது, ஏற்ற இறக்கம்

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 441 ரூபா 20 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 423 ரூபா 87 சதமாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 373 ரூபா 68 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 358 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|