Advertisement

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Tue, 25 July 2023 7:30:41 PM

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது; வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக கனமழை பெய்யலாம்.

heavy rain,7 districts,meteorological department,information,chennai ,கனமழை, 7 மாவட்டகள், வானிலை மையம், தகவல், சென்னை

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மேலும் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :