Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுவை , காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று தமிழ்நாடு, புதுவை , காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 16 Dec 2022 12:09:59 PM

இன்று தமிழ்நாடு, புதுவை , காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை; தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதிகளில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு எதிர்பாராத விடுமுறைகள் அளிக்கப்பட்டது.

எனவே இதனை ஈடு செய்வதற்காக மற்ற விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் பருவ மழையானது எதிர்பார்த்த அளவை விட அதிக அளவில் கொட்டி தீர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

karaikal,puduwai,tamil nadu ,தமிழ்நாடு, புதுவை , காரைக்கால்

அதிலும் குறிப்பாக, வங்க கடலில் தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவி கொண்டு வருகிறது. இதனால் இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் மிதமான மழை பொழியும்

இதனால், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :