Advertisement

தமிழக்த்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Wed, 25 Oct 2023 09:22:45 AM

தமிழக்த்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.இன்று

இதனை அடுத்து வருகிற 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

rainy,northern,puducherry,karaikal ,மழை ,வடதமிழகம், புதுச்சேரி ,காரைக்கால்


வருகிற 29ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசிலபகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|