Advertisement

இன்று இந்த 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 13 Dec 2022 9:14:15 PM

இன்று இந்த  34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான் மழை பெய்யும் என தகவல தெரிவித்துள்ளது.

அதேபோன்று வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும்

rainy,chennai ,மழை,சென்னை

அதனை அடுத்து திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி மற்றும்புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|