Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி காரணமாக இன்று நாள் முழுவதும் திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக இன்று நாள் முழுவதும் திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

By: vaithegi Mon, 24 July 2023 2:00:38 PM

பராமரிப்பு பணி காரணமாக இன்று நாள் முழுவதும் திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: திருச்சி ரயில் சேவையில் இன்று மாற்றம் ... பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

மேலும், திருச்சியிலிருந்து விருதாச்சலம், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து கோவை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் புறப்பட வேண்டிய ரயில் ,

train service,maintenance work ,ரயில் சேவை,பராமரிப்பு பணி

மாலை 4.28 மணிக்கு புறப்படும். திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்கு விருதாச்சலம் புறப்பட வேண்டிய ரயில் லால்குடியில் இருந்து மாலை 6.53 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று மயிலாடுதுறையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு கோவைக்கு புறப்படும் ரயில் திருச்சியில் இருந்து மாலை 4.50 மணிக்கு கோவைக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.

Tags :