Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை இந்த இடங்களில் மின்தடை… உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க

நாளை இந்த இடங்களில் மின்தடை… உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க

By: vaithegi Wed, 02 Aug 2023 3:17:19 PM

நாளை இந்த இடங்களில்  மின்தடை… உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க

சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மின் கம்பிகள் போன்றவை மாற்றம் செய்யப்படுகிறது.

மேலும் அத்துடன் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்படுகிறது. நாளைய தினம் சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power outage,maintenance works ,மின்தடை,பராமரிப்பு பணிகள்

அந்த வகையில் தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து காண்போம்.

காந்தி நகர்:

கக்கன்ஜி காலனி, கக்கஞ்சி நகர், சத்தியவாணி முத்து நகர், கோபால் தெரு, திரு.வி.ஜவஹர் சாலை பகுதி, திருநாவுக்கரசு தெரு, அம்பேத்கர் நகர், சந்திர பிரபு மெயின் ரோடு, ஜி.என்.டி சாலை, எருக்கஞ்சேரி, வெங்கடேஷ்வர்

ராஜபாளையம்:

பி.எஸ்.கே.நகர்,அழகை நகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை
நரிக்குடி:

வீரசோழன், ஒட்டன்குளம், மினாக்குளம்
கடமலைக்குண்டு:

கடமலைகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :