Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாட்டு மாணர்வர்களால் அதிகம் விரும்பப்படும் இடங்களில் சென்னைக்கும் இடம் கிடைத்து உள்ளது.

வெளிநாட்டு மாணர்வர்களால் அதிகம் விரும்பப்படும் இடங்களில் சென்னைக்கும் இடம் கிடைத்து உள்ளது.

By: Monisha Thu, 30 June 2022 9:55:36 PM

வெளிநாட்டு மாணர்வர்களால் அதிகம் விரும்பப்படும் இடங்களில் சென்னைக்கும் இடம் கிடைத்து உள்ளது.

தமிழ்நாடு: கல்வி என்பது நாடுகளை கடந்தது. இந்தியாவில் இருந்து எப்படி மாணவர்கள் வெளிநாடு சென்று படிகிறார்கலோ அதை போல் மேல் நாட்டவரும் இந்தியாவில் படித்து வருகிறார்கள். நல்ல கல்வித்தரம், செலவு ஆகியவற்றின் அடிப்படையில் நாடு கடந்து மாணவர்கள் படிக்க செல்கின்றனர்.

வெளிநாட்டு மாணர்வர்களால்அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்களில் தரவரிசை பட்டியலை கியூ.எஸ். வெளி இட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு மாணவர்களுக்கான முதல் 140 நகரங்களின் பட்டியலில் மும்பை, பெங்களூர், சென்னை மற்றும் டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

chennai,destination,india,foreign ,கல்வி, நாடு,இந்தியா,தரவரிசை,

இந்திய நகரங்களை பொறுத்தவரை மும்பை முதலிடம், பெங்களூர் 114 வது இடம், சென்னை 125 வது இடம் மற்றும் டெல்லி 129வது இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு சென்னை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநகரங்களும் புதிதாக இடம் பிடித்துள்ளன.

Tags :
|