Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா விபத்திலிருந்து பலரை காப்பாற்ற காரணமான தமிழக வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஒடிசா விபத்திலிருந்து பலரை காப்பாற்ற காரணமான தமிழக வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

By: vaithegi Wed, 07 June 2023 11:14:33 AM

ஒடிசா விபத்திலிருந்து  பலரை காப்பாற்ற காரணமான தமிழக வீரருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக வீரருக்கு முதலமைச்சர் வாழ்த்து .... ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமான தமிழகத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் வாழ்த்து தனது தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து இது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற காரணமாக இருந்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர் வெங்கடேசன்.

greetings from prime minister m.k.stalin , முzதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து

உரிய நேரத்தில் அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அருகில் இருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் விரைந்து வந்ததால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன.

மேலும் மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டு கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :