Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய அரசு கல்லூரி கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய அரசு கல்லூரி கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Fri, 30 June 2023 10:03:24 AM

புதிய அரசு கல்லூரி கட்டிடங்களை காணொளி  மூலம் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்லூரிக் கட்டிடங்களை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ......

அரசு சார்பில் புதிகாகக் கட்டப்பட்டு உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வகுப்பறை உள்ளிட்ட கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், விடுதிகள், ஆராய்ச்சி மையம், கருத்தரங்கு கூடம், பணிமனையை உள்ளிட்டவற்றை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

chief minister m.k.stalin,government college buildings ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அரசு கல்லூரி கட்டிடங்கள்

அதனையடுத்து அப்போது திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் உள்ளிட்டவற்றை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

Tags :