Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுர மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்

ராமநாதபுர மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்

By: vaithegi Fri, 18 Aug 2023 11:05:00 AM

ராமநாதபுர மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்

ராமேஸ்வரம் : இன்று நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் .... ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இன்று நடைபெறும் மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுஉள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மீனவர் நல மாநாட்டில் பங்கு கொள்கிறார்.

Tags :