Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

By: vaithegi Mon, 25 July 2022 12:14:55 PM

திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ள திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

m.k.stalin,draupathi murmu , மு.க.ஸ்டாலின், திரவுபதி முர்மு

மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்திய ஜனாதிபதியாக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது

Tags :