Advertisement

சிலியில் வார வேலை நேரம் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

By: Nagaraj Wed, 12 Apr 2023 4:02:30 PM

சிலியில் வார வேலை நேரம் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

சிலி: வேலை நேரத்தை குறைக்கும் மசோதா... சிலி நாட்டில் வார வேலை நேரத்தை 45 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் வார வேலை நேரத்தை மேலும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், சிலியில் தற்போது மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

labor,social security,small enterprises,protest ,தொழிலாளர், சமூக பாதுகாப்பு, சிறிய நிறுவனங்கள், எதிர்ப்பு

சிலியில் உள்ள பல நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சிறிய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தொழிலாளர்களுக்கான உரிமைகளில் நாம் முன்னேற வேண்டும் என தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் ஜெனெட் ஜாரா தெரிவித்துள்ளார்.

Tags :
|