Advertisement

ரஷ்யாவில் உள்ள சில்லறை விற்பனை கடைகளை மூடும் சீனா

By: Nagaraj Fri, 10 June 2022 1:54:21 PM

ரஷ்யாவில் உள்ள சில்லறை விற்பனை கடைகளை மூடும் சீனா

ரஷ்யா: சீனாவின் முடிவு... ரஷ்யாவில் உள்ள Huawei சில்லறை விற்பனைக் கடைகளை சீனா மூடத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei, ரஷ்யாவில் உள்ள தனது சில்லறை விற்பனை நிலையங்களின் தேவை குறைந்துள்ளதால், அவற்றினை பகுதியளவில் மூடத் தொடங்கியுள்ளதாக, மாஸ்கோவின் அரச செய்தி நிறுவனம் RIA தெரிவித்துள்ளது.

russia,stores,china,closes,moscow,end ,ரஷ்யா, கடைகள், சீனா, மூடுகிறது, மாஸ்கோ, முடிவு

RIA இன் கூற்றுப்படி, ரஷ்யாவின் 19 கடைகளில் நான்கு தற்போது மூடப்பட்டுவிட்ட நிலையில் மீதமுள்ளவை விரைவில் மூடப்படும் என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்ய போரால் சீன இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் கூறுகின்றனர். இருப்பினம் மீதமுள்ள கடைகளும் மூடப்பட்டு விடும் நிலைதான உள்ளது. முழுமையாக தங்களின் சில்லறை விற்பனை கடைகளை சீனா மூடிவிடும் திட்டத்தில்தான் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

Tags :
|
|
|
|
|