Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு

சீனாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு

By: vaithegi Thu, 01 Dec 2022 8:41:28 PM

சீனாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு

சீனா: உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் சீனாவில் இருந்து தான் பரவ தொடங்கியது. இதனால் உலகில் இதுவரை இல்லாத அளவிற்கான பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், சீனாவில் மட்டும் கொரோனா பரவல் உயர்ந்து வந்தது.

இதனால் சீன அரசு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியது. அதிக கட்டுப்பாடுகள் காரணமாக நிறுவனங்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.

china,corona ,சீனா,கொரோனா

அதிலும் குறிப்பாக, ஆப்பிளின் மிகப்பெரிய ஐபோன் ஆலை சீனாவின் Zhengzhou நகரில் தான் உள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிக்கப்பட்டுள்ள நீண்ட ஊரடங்கின் காரணமாக அந்த ஆலை மூடப்படுகிறது.

மேலும் இது போன்று மற்ற நிறுவனங்களும் அதிரடி முடிவை எடுக்க வாய்ப்புகள் உள்ளதால், தற்போது சீனாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

Tags :
|