Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுக்கான தூதரை 10 மாதங்களாக நியமிக்காமல் உள்ள சீனா

இந்தியாவுக்கான தூதரை 10 மாதங்களாக நியமிக்காமல் உள்ள சீனா

By: Nagaraj Thu, 10 Aug 2023 3:29:10 PM

இந்தியாவுக்கான தூதரை 10 மாதங்களாக நியமிக்காமல் உள்ள சீனா

புதுடில்லி: இந்தியாவுக்கான தூதரை கடந்த 10 மாதங்களாக நியமிக்காமல் உள்ளது சீனா என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 10 மாதங்களாக இந்தியாவுக்கான தூதரை சீனா நியமிக்காமலேயே இருந்து வருகிறது.

வழக்கத்துக்கு மாறாக இரு நாட்டுத் தலைவர்களிடையே சந்திப்புகள், ஜி 20 கூட்டங்கள் உள்ள நிலையிலும் இதுபோல் இந்தியாவுக்கு தூதரில்லாத நிலையில் சீனா இருந்ததில்லை.

india,chinese ambassador,situation,symptom,chinese president,not appointed ,இந்தியா, சீன தூதர், சூழ்நிலை, அறிகுறி, சீன அதிபர், நியமிக்கவில்லை

சீனாவின் தூதராக இருந்த சுன் வெய்டாங் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியுறவு துணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். சில நாடுகளுக்கு தூதர்களை நியமித்த அதிபர் ஷி ஜின்பிங் இதுவரை இந்தியாவுக்குத் தூதரை நியமிக்கவில்லை.

அடுத்து வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திக்கக்கூடிய சூழ்நிலையிலும் புதிய தூதரை நியமிக்கும் எந்த அறிகுறியும் சீனாவிடம் காணப்படவில்லை

Tags :
|