Advertisement

சீனாவின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சென்றது

By: Nagaraj Mon, 14 Nov 2022 9:31:06 PM

சீனாவின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சென்றது

சீனா: சீனா சரக்கு விண்கலமான Tianzhou-5 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

வென்சாங் விண்கல ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-7 ராக்கெட் மூலம் Tianzhou-5 விண்கலம் செலுத்தப்பட்டதாகவும், விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

china,tiangong,space,construction,spaceship ,சீனா, டியாங்காங், விண்வெளி, கட்டுமானப்பணி, விண்கலம்

சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமானப்பணிக்கான பொருட்களை வழங்குவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

சீனாவின் இந்த சரக்கு விண்கலம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags :
|
|