Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையின்றி தவிக்கும் சீனர்கள்

கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையின்றி தவிக்கும் சீனர்கள்

By: Nagaraj Tue, 27 Dec 2022 10:38:21 AM

கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையின்றி தவிக்கும் சீனர்கள்

சீனா: வேலையின்றி தவிப்பு... சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

unemployment,unemployment,graduation,more,1 crore people ,வேலையில்லை, திண்டாட்டம், பட்டப்படிப்பு, அதிகமாகும், 1 கோடி பேர்

முன்னணி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சுமார் 1 கோடி பேர் பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் நிலை உருவாகி உள்ளது.

Tags :
|