Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எவரெஸ்ட் சிகரத்தில் நேரும் சூழலியல் மாற்றங்களை கண்காணிக்கும் சீன விஞ்ஞானிகள்

எவரெஸ்ட் சிகரத்தில் நேரும் சூழலியல் மாற்றங்களை கண்காணிக்கும் சீன விஞ்ஞானிகள்

By: Nagaraj Tue, 23 May 2023 8:17:28 PM

எவரெஸ்ட் சிகரத்தில் நேரும் சூழலியல் மாற்றங்களை கண்காணிக்கும் சீன விஞ்ஞானிகள்

சீனா: உலக வெப்பமயமாதலால் எவரெஸ்ட் சிகரத்தில் நேரும் சூழலியல் மாற்றங்களை சீன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

27,000 அடி உயரத்தில் இருந்து 8 மணி நேரம் நடந்து சென்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த விஞ்ஞானிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

ice samples,another group,china,solarbattery,pollution levels ,பனி சாம்பிள்கள், மற்றொரு குழுவினர், சீனா, சோலார்பேட்டரி, மாசு அளவு

45 நாட்கள் சூரிய வெளிச்சமின்றி இயங்கக்கூடிய சோலர் பேட்டரிகளை அவர்கள் அங்கு நிறுவினர். மற்றொரு குழுவினர், அங்கு நிலவும் மாசு அளவை கணக்கிட பல்வேறு பகுதிகளில் பனி சாம்பிள்களை சேகரித்தனர்.

Tags :
|