Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடும் பனிப்புயலால் அமெரிக்காவில் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

கடும் பனிப்புயலால் அமெரிக்காவில் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

By: Nagaraj Mon, 26 Dec 2022 09:30:37 AM

கடும் பனிப்புயலால் அமெரிக்காவில் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

அமெரிக்கா: பயங்கர பனிப்புயல்... அமெரிக்காவில் தற்போது வீசி வரும் பயங்கர பனிப்புயல் ஒட்டுமொத்த நாட்டையும் உறைய வைத்துள்ளது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்தன.

புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

heavy snow,tribulation,extreme cold,america,suffering ,கடும் பனிப்பொழிவு, இன்னல்கள், கடும் குளிர், அமெரிக்கா, அவதி

அந்த வகையில் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு வீசி வரும் பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.

கடுமையான பனிப்பொழிவால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

Tags :