Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கு கல்லூரிகளுக்கு டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 14, 2023 வரை விடுமுறை

இங்கு கல்லூரிகளுக்கு டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 14, 2023 வரை விடுமுறை

By: vaithegi Thu, 22 Dec 2022 5:44:43 PM

இங்கு கல்லூரிகளுக்கு டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 14, 2023 வரை விடுமுறை

காஷ்மீர் : நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்த வகையில் உள்ளது. அதிலும் குறிப்பாக ரின் பல பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலைப் பதிவாகி கொண்டு வருகிறது.

இதனால் சாலைகள் சரிவர தெரியாமை போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அத்துடன் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.இதையடுத்து இக்கடுமையான குளிர்காலம் ஜனவரி 30, 2023 அன்று முடிவடைகிறது.

holiday,kashmir ,விடுமுறை,காஷ்மீர்

இதனை அடுத்து இந்த குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவால் குளம், ஏரி, ஆறு, குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் கூட உறைந்துபோகும். அதனால் மாணவர்களின் நலன் கருதி தற்போது உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

எனவே அதன்படி காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரிவின் குளிர்கால மண்டலங்களில் செயல்படும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 14, 2023 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜம்மு கோட்டத்தின் கோடை மண்டலத்தில் இருக்கும் கல்லூரிகளுக்கு ஜனவரி 1 முதல் ஜனவரி 10ம் தேதி வரை என 10 நாட்கள் குளிர்கால விடுமுறையாக அளிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags :