Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கு வருகிற நவ.19 அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை

இங்கு வருகிற நவ.19 அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை

By: vaithegi Fri, 17 Nov 2023 3:25:21 PM

இங்கு வருகிற நவ.19 அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை

டெல்லி: வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மதுபானக்கடைகளும் மூடல் ... நாட்டில் முக்கிய தினங்களில் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் டெல்லியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய சஷ்டி ( சாத் பூஜை ) தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

liquor store,holiday ,மதுபான கடை, விடுமுறை

எனவே இதன் காரணமாக அன்றைய தினம் உலர் நாளாக டெல்லி அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து திருவிழாவை ஒட்டி டெல்லி முழுவதும் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் முடுவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுஉள்ளது.

கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய திருவிழா சாத் தினம் ஆகும். மதுபான கடை விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி கலால் துறை வெளியிட்டு உள்ளது.

Tags :