Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது

By: vaithegi Thu, 01 June 2023 09:26:00 AM

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்தது ........ ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையும் மாத முதல் நாளிலேயே உயர்வை சந்தித்து கொண்டு வருகிறது.

எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாகவுள்ளது.

இதனை அடுத்து கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

cylinder price,domestic use , சிலிண்டர் விலை , வீட்டு பயன்பாட்டு

இந்த நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹84.50 குறைந்து உள்ளது.

விலை குறைந்ததையடுத்து சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,937-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி ₨1,118.50க்கு விற்பனையாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது

Tags :