Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 ஆண்டுகள் பூர்த்தி... வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது என பிரதமர் மோடி தகவல்

9 ஆண்டுகள் பூர்த்தி... வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது என பிரதமர் மோடி தகவல்

By: Nagaraj Sun, 28 May 2023 09:45:34 AM

9 ஆண்டுகள் பூர்த்தி... வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது என பிரதமர் மோடி தகவல்

புதுடில்லி: வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது... மத்தியில் தனது அரசு பதவியேற்று 9 ஆண்டுகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு தெரிவிக்கப்படும் வாழ்த்துகள், மக்களுக்காக மேலும் தீவிரமாக பணியாற்றுவதற்கான சக்தியை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையில் அரசு பதவியேற்றது.

Tags :