Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 10-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை

வரும் 10-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை

By: vaithegi Mon, 06 Mar 2023 11:33:32 AM

வரும் 10-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: வருகிற 10-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு ... அதிமுகவில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அதிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

election,edappadi palaniswami ,தேர்தல் ,எடப்பாடி பழனிசாமி

எனவே அதன்படி வரும் 10-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்த தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

Tags :