Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா எண்ணிக்கை

By: vaithegi Sat, 18 Mar 2023 11:03:42 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா எண்ணிக்கை

இந்தியா; உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.23 கோடியாக அதிகரிப்பு.

இதன் நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 403 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5389 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,799 ஆக உள்ளது.

மேலும் இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,58,161 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,64,97,638 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,095 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags :
|