Advertisement

உலகளவில் 68.52 கோடியை தாண்டிய கொரோனா

By: vaithegi Thu, 13 Apr 2023 11:04:16 AM

உலகளவில் 68.52 கோடியை தாண்டிய கொரோனா

இந்தியா:உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.52 கோடியாக உயர்வு ... உலகம் முழுவதும் 685,257,491பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,839,765 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 658,052,756 பேர் மீண்டனர் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,364,970 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,418,595 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,157,462 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 104,260,123 என்பதும் குறிப்பிடத்தக்கது.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதையடுத்து இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,776,002 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 531,016 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,204,771 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் நாட்டில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,867,463 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 165,916 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,569,422 என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags :
|