Advertisement

68.82 கோடியை தாண்டிய கொரோனா

By: vaithegi Sun, 14 May 2023 10:05:40 AM

68.82 கோடியை தாண்டிய கொரோனா

இந்தியா:உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.82 கோடியாக உயர்வு .... உலகம் முழுவதும் 688,256,596 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,874,258 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 660,684,793 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,697,545 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,791,968 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,162,699 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,431,137 ஆகும்.

corona,world ,கொரோனா,உலகம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,979,402 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,531 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,123,539 ஆகும்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,042,410 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 166,970 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,783,277 ஆகும்.

Tags :
|