Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரித்தானியாவில் 11 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

பிரித்தானியாவில் 11 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

By: Nagaraj Thu, 05 Nov 2020 6:26:58 PM

பிரித்தானியாவில் 11 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

11 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு... பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்தை நெருங்குகிறது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 10இலட்சத்து 99ஆயிரத்து 059பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

britain,hospital,corona,vulnerability,anxiety ,பிரித்தானியா, மருத்துவமனை, கொரோனா, பாதிப்பு, கவலைக்கிடம்

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 47ஆயிரத்து 742பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரித்தானியாவில், 25ஆயிரத்து 177பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 492பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 142பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Tags :
|