Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்ததால் மக்கள் வெகு அச்சம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்ததால் மக்கள் வெகு அச்சம்

By: Nagaraj Sun, 17 May 2020 3:06:02 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்ததால் மக்கள் வெகு அச்சம்

கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது... அமெரிக்காவில் புதிதாக 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது. 89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை சின்னாபின்னமாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது.

Tags :
|
|
|
|