Advertisement

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது!

By: Monisha Wed, 04 Nov 2020 11:05:01 AM

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது!

தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 31 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,201 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

theni district,corona virus,infection,treatment,kills ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 16 ஆயிரத்து 30 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

Tags :