Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கு கொரோனா

By: vaithegi Sat, 25 Mar 2023 10:55:59 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கு கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சற்று முன் வெளியான தகவலின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,union ministry of health ,கொரோனா,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8601 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,824 ஆக உள்ளது.

மேலும் இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,62,832 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,65,44,324 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் 9,497 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|