Advertisement

உலகளவில் கொரோனா தொற்று நிலவரம்

By: vaithegi Wed, 24 Aug 2022 10:50:52 AM

உலகளவில் கொரோனா தொற்று நிலவரம்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படிஉலகம் முழுவதும் 602,389,641 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,476,104 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 577,157,368 பேர் குணமானோர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 18,756,169 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இதை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,537,994 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,066,416 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 91,007,107 ஆகும்.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,311,323 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 682,941 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 33,219,643 என்பதும் ஆகும் .

மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,367,010 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 527,416 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 43,733,624.

Tags :
|