Advertisement

உலகளவில் கொரோனா நிலவரம்

By: vaithegi Thu, 01 Sept 2022 08:31:58 AM

உலகளவில் கொரோனா நிலவரம்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 60.78 கோடியாக உயர்ந்துள்ளது

உலகம் முழுவதும் 607,850,784 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,495,085 பேர் மரணமடைந்துள்ளனர் . உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 583,779,547 பேர் குணமடைந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 17,576,152 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,world ,கொரோனா ,உலகம்

இதை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,347,971 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,071,420 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 92,023,741 ஆகும். பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,472,679 என உயர்ந்துள்ளது.

மேலும் பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 684,029 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,480,980 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,435,215 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 527,874 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 43,835,852.

Tags :
|