Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 1123 பேருக்கு கொரோனா

By: Nagaraj Fri, 15 May 2020 6:46:34 PM

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 1123 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 1123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 170 பேர் பலி உள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,472ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73,401ஆக அதிகரித்துள்ளது.

canada,corona,impact,24 hours ,கனடா, கொரோனா, பாதிப்பு, 24 மணி நேரம்

மேலும், 31,838 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 36,091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|
|