Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,634 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,634 பேருக்கு கொரோனா

By: Nagaraj Mon, 25 May 2020 6:54:36 PM

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,634 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 20,634 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 633 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 16,86,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 99, 300 பேர் பலியாகியுள்ளனர்.


corona,impact,usa,633 killed ,கொரோனா, பாதிப்பு, அமெரிக்கா, 633 பேர், பலி

கொரோனா தொற்றால் வீட்டில் இறந்தவர்கள் அல்லது சில காரணங்களால் சேர்க்கப்படாதவர்களை கணக்கிடும் போது கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்குமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் அங்கு 20, 634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|
|