தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக இன்று 2,500 கடந்தது .. முககவசம் கட்டாயம்..
By: Monisha Sat, 02 July 2022 9:02:42 PM
தமிழ்நாடு : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. கரோனோ பரிசோதனை செய்ததில் நாளுக்கு நாள் கரோனோ வேகம் பரவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடு கிடு என உயர்கின்றது. இதில் பலர் குணம் அடைகிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலசோனைகளையும் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அனைவரும் முககவசம் மற்றும் இடைவெளி பின் பற்ற வேண்டும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
Tags :
corono |
chennai |