Advertisement

உலகளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Tue, 23 Aug 2022 08:24:35 AM

உலகளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா: உலகம் முழுவதும் வைரஸால் தொற்று பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் 601,561,186 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,473,780 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 576,139,747 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது உலகம் முழுவதும் 18,947,659 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,449,606 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,066,082 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 90,893,151 ஆகும்

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

பிரேசில் நாட்டில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,291,082 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 682,746 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 33,219,643 ஆகும்

மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,355,443 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 527,368 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 43,723,944 .

Tags :
|