Advertisement

உலகளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Mon, 03 Oct 2022 09:21:21 AM

உலகளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் 623,462,960 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,550,633 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 603,422,418 பேர் மீண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 13,489,909 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,254,659 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,084,893 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 95,188,388 ஆகும்

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,721,228 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 686,366 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 33,853,693 ஆகும்.

மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,595,617 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 528,673 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,028,370 ஆகும்.

Tags :
|