Advertisement

உலகளவில் கொரோனா பாதிப்பு

By: vaithegi Mon, 05 Sept 2022 09:10:13 AM

உலகளவில்  கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் 610,227,397 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

உலகளவில் கொரோனாவிற்கு 6,503,546 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 587,052,039 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 16,671,812 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,626,337 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,072,946 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 92,494,183 ஆகும்.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,517,770 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 684,427 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 33,502,447ஆகும்.

மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,460,483 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 527,991 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 43,873,430.

Tags :
|