Advertisement

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது

By: Nagaraj Tue, 28 July 2020 3:34:02 PM

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது

மீண்டும் அதிகரித்த கொரோனா... அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக குறைந்து வந்த கொரோனா வைரஸ் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 273 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால், அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரமாக உயர்ந்துள்ளது.

usa,corona,increase,hospital ,அமெரிக்கா, கொரோனா, அதிகரிப்பு, மருத்துவமனை

நேற்று ஒரே நாளில் 570 பேர் இறந்ததால், இதுவரை காரணம் வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் 21 லட்சத்து 33 ஆயிரம் பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.

இருப்பினும் மேலும் 21 லட்சத்து 48,000 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 19 ஆயிரத்து 146 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Tags :
|
|