Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் 119 பேர் கொரோனாவுக்கு பலி

By: Nagaraj Sat, 16 May 2020 11:09:11 PM

கடந்த 24 மணிநேரத்தில் 119 பேர் கொரோனாவுக்கு பலி

ரஷ்யாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 119 பேர் கொரோனவிற்கு பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்புகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.

critics,accusation,statistics,mistake,russia ,விமர்சகர்கள், குற்றச்சாட்டு, புள்ளி விபரங்கள், தவறு, ரஷ்யா

அதே போல் ஓலா, உபெர் போன்ற வாகனங்களையும் விரும்ப மாட்டார்கள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது ஷாப்பிங் மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருள்கள் வாங்குவதை 71 சதவீதம் பேர் குறைக்கும் நேரத்தில் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவோர் எண்ணிக்கை 80 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 50 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனியார் துறையில் வேலை இழப்பு விகிதம் என்பது 53 சதவீதமாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் 47 சதவீத மக்கள் அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

critics,accusation,statistics,mistake,russia ,விமர்சகர்கள், குற்றச்சாட்டு, புள்ளி விபரங்கள், தவறு, ரஷ்யா

அதற்கு அடுத்த இடத்தில் இருந்த ஸ்பெயின் , பிரிட்டன் போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி தற்போது ரஷ்யா 2 வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, நாட்டின் ஒரு நாளின் சராசர பாதிப்பு விகிதம் 10 ஆயிரத்தை கடந்தது. கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதுதொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை இன்று (மே.,16) கூறுகையில், ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக, 9,200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு விகிதம் 10 ஆயிரத்தை கடந்தது. ஆனால் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு, 2 வாரங்களில் பதிவான குறைந்தபட்ச பாதிப்பாகும்.

Tags :