Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழுவிபரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழுவிபரம்!

By: Monisha Sat, 20 June 2020 11:42:04 AM

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழுவிபரம்!

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் கொரோனா பாதிப்பால் மட்டுமே 10 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

tamil nadu,coronavirus,prevalence,death toll ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,உயிரிழந்தோர் எண்ணிக்கை

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்:-
அரியலூர் 407
செங்கல்பட்டு 3,432
சென்னை 38,327
கோயம்புத்தூர் 244
கடலூர் 647
தருமபுரி 28
திண்டுக்கல் 272
ஈரோடு 79
கள்ளக்குறிச்சி 364
காஞ்சிபுரம் 1,001
கன்னியாகுமரி 151
கரூர் 109
கிருஷ்ணகிரி 57
மதுரை 550
நாகப்பட்டினம் 191
நாமக்கல் 92
நீலகிரி 30
பெரம்பலூர் 147
புதுக்கோட்டை 62

tamil nadu,coronavirus,prevalence,death toll ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,உயிரிழந்தோர் எண்ணிக்கை

ராமநாதபுரம் 245
ராணிப்பேட்டை 409
சேலம் 280
சிவகங்கை 80
தென்காசி 210
தஞ்சாவூர் 213
தேனி 185
திருப்பத்தூர் 55
திருவள்ளூர் 2,291
திருவண்ணாமலை 853
திருவாரூர் 186
தூத்துக்குடி 529
திருநெல்வேலி 584
திருப்பூர் 119
திருச்சி 207
வேலூர் 357
விழுப்புரம் 528
விருதுநகர் 179

Tags :